குட்டக்குட்டக் குனிபவன் தமிழனல்ல. வெட்டவெட்ட வீரியத்துடன் தளைப்பவன் தமிழன்.
தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதைத் தீர்மானிப்பதெல்லாம் மக்களும் காலமும்தான். நான்கைந்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அறையில் உட்கார்ந்து கொண்டு அதைத் தீர்மானிக்கமுடியாது. நெல்சன் மண்டேலாவை எந்த நாடாளுமன்றம் தீவிரவாதி என்றதோ, அதே நாடாளுமன்ற வளாகத்தில் அவர் சிலை திறக்கப்பட்டது. எனவே காலம்தான் தீவிரவாதமா, பயங்கரவாதமா என்பதைத் தீர்மானிக்கும்.
Saturday, December 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
உண்மைதான்
ReplyDeletenice blog
ReplyDeletesalwar kameez online| sarees online shopping| buy indian sarees online| bollywood sarees online